+91 9842167567, 0452 2675674

logo


My Siddha Doctor
Loan Assistance Program for AYUSH Hospitals and Clinics

நாள்: 29 பிப்ரவரி 2020
கிழமை: சனிக்கிழமை
நேரம்: 9.00 AM to 3.00 PM
இடம்: மடீட்சியா, மதுரை

அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். தேவைப்படும் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும்.

மதுரை மடீட்சியா, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சித்தா மருத்துவமனை& கிளினிக் சங்கம் இணைந்து நடத்தும்
ஆயுஷ் மருத்துவர்களுக்கான நேரடி கடனுதவி ஆலோசனை மற்றும் சிறு குறுந்தொழில் பதிவு முகாம்

ஆயுஷ் மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு

உங்கள் தொழில் நிறுவனத்தை MSME, SSI, Udyog Aadhar ஆன்லைன் மூலம் உடனே பதிவு செய்து, திட்ட அறிக்கை தயார் செய்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

புதிய ஆயுஷ் மருத்துவமனைகள் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் வாங்க,
ஏற்கனவே உள்ள கிளினிக் விரிவாக்கம், சித்த புறமருத்துவ, ஆயுர்வேத பஞ்சகர்மா, இயற்கை மருத்துவ உபகரணங்கள் வாங்க திட்ட அறிக்கை தயார் செய்தல்

மருத்துவமனைக்கு தேவையான கட்டில், மேசை, மைனர் ஓ.டி. டேபிள், பிற பர்னிச்சர்கள் விலைப்பட்டியல் தெரிவித்து தேவைக்கு தகுந்தாற்போல் விண்ணப்பிக்க ஆலோசனை வழங்குதல்

தொக்கணம், பஞ்சகர்மா நீராவிக் குளியல் எந்திரங்கள், நசிய பீடம், வமன பீடம், தாரை எந்திரம் போன்ற தளவாடங்கள் விலைப்பட்டியல் தெரிவித்து தேவைப்படும் விளக்கங்களுடன் கடன் விண்ணப்பம் நிரப்பி விண்ணப்பம் பதிவு செய்து தருதல்

மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களை சார்ந்த மருத்துவர்கள் நேரிடையாக தங்கள் விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் சமர்ப்பிக்கலாம்.

பிற மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் விண்ணப்பம் தயார் செய்து பரிந்துரை ஆலோசனை பெறலாம்.

ஆயுஷ் மருத்துவர்கள் நேரிடையாக தங்கள் விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் சமர்ப்பிக்கலாம்.

அரசு பதிவு பெற்ற சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா இயற்கை மருத்துவர்களை வரவேற்கிறோம்

முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு 9842167567 என்ற வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம்.
Dr. J Jeya Venkatesh BSMS, MD, MPhil, PhD
Chairman: Kokila SIddha Hospital and Research Centre, Madurai
Founder: Indian Medicine Welfare Trust, Madurai
27, Jaihindpuram I Street,
Madurai 625011
9003000250
jeyavenkateshdr@yahoo.com
jeyavenkateshdrs@gmail.com
www.herbalsiddha.com