+91 9842167567, 0452 2675674

logo



Hands on Training for Medical Emergencies in SIDDHA Hospitals - One Day Work shop/சித்த மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை செயல்முறை விளக்கம் - ஒரு நாள் கருத்தரங்கம்

#Basic Life Support - IIEM Certification/Certified by Indian Institute of Emergency Medical Services, Tiruvananthapuram for the health care professionals who need to know how to perform CPR, as well as other lifesaving skills, in a wide variety of in-hospital and out-of-hospital settings

#Emergency Management in Siddha Hospitals/சித்த மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மேலாண்மை

#First Aid Care in Out door‌ and Indoor Patients in Siddha Hospitals/புறநோயாளி மற்றும் உள் நோயாளிகள் பிரிவில் தேவைப்படும் முதல் உதவி சிகிச்சை

#Hands-on Training for CPR/சிபிஆர் செய்யும் முறை

#Care of Acute Respiratory Distress for a Patient/நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் முதலுதவி செய்யும் முறை

#Medical care and First aid for unconscious, accident and fracture patients/விபத்தில் அடிபட்டு மயக்க அல்லது எலும்பு முறிந்த நோயாளிகளுக்கு செய்யும் முதலுதவி

#Performing Nasal Oxygen and Nebulization/நாசி வழியாக ஆக்சிஜன் மற்றும் நெபுலைசர் சிகிச்சை வழங்குதல்

#Ambulatory Shifting of a patient from a hospital or an ambulance/ஆம்புலன்சில் இருந்து நோயாளியை மருத்துவமனைக்கு மாற்றுவதும், மருத்துவமனையில் உள்ள நோயாளியை ஆம்புலன்சிற்கு மாற்றும் முறைகள்

#Procedure followed in the ambulance to carry a sick patient/ ஆம்புலன்ஸில் நோயாளியை கொண்டு செல்லும் பொழுது மேற்கொள்ளும் மருத்துவப் பாதுகாப்பு

#Emergency Care of a dehydrated patient after Emesis and Purgation/ வமனம், கழிச்சல் போன்ற ஆயுஷ் சிகிச்சை மூலம் பலவீனமடைந்த நோயாளியை மேம்படுத்துதல்

#Management and Registration of Mercury, Marking Nut, Croton Seed, Nux vomica, Calotropis and other Adverse Drug Reactions/பாதரசம் சேங்கொட்டை, நேர்வாளம், எட்டி, எருக்கு போன்ற மருந்துகளை பயன்படுத்தி வரும் எதிர்விளைவுகளை சரிசெய்தல் மற்றும் ஏடிஆர் (ADR) பதிவு செய்தல்

#Fire disaster management and Mock Drill/தீ விபத்தின்போது எப்படி நோயாளி மற்றும் மருத்துவப் பணியாளர்களை பாதுகாப்பாக வெளிக்கொணர்தல் மற்றும் தீயணைப்பு ஒத்திகை

ஒரு நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் எமர்ஜென்சி மெடிசின் மருத்துவ வல்லுனர்களால் நேரடி பயிற்சி (Basic Life Support) வழங்கப்பட்டு பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பயிற்சிக்கட்டணம் ரூபாய் 1000 மட்டும். காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணிவரை. தேநீர் மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு அவசியம். பயிற்சிக்கட்டணம் DD or NEFT செய்யலாம்.

#Eligibility*
#Siddha, Ayurveda, Unani, Homeopathy, Naturopathy Doctors
#Final year and Internee Students
#Nurses working in AYUSH Hospitals are eligible to participate

நாள்: 24.03.2019
இடம்: மதுரை

தொடர்புக்கு
#டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்:9842167567
#டாக்டர் செந்தில்குமார்:9444406997
#டாக்டர் மணிகண்டன்: 9994611056
#டாக்டர் தினேஷ்குமார்: 9659884210
#டாக்டர் சரவணபாண்டியன்: 9003000257
#திரு. செந்தில்நாதன்:9003000251

நிகழ்ச்சி ஏற்பாடு

#கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை
#ஜோதி சித்தா யோகவர்மா மருத்துவமனை, சென்னை
#தி லெமூரியா சித்தா வர்மா கிளினிக், அருப்புக்கோட்டை
#கிரீன் லைஃப் சித்த மருத்துவமனை, மதுரை
#இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் எமர்ஜென்சி மெடிக்கல் சர்வீசஸ், திருவனந்தபுரம்

கட்டணம் ரூபாய் 1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) செலுத்தவேண்டிய வங்கிக்கணக்கு எண்:
KOKILA SIDDHA HOSPITAL AND RESEARCH CENTRE, Punjab National Bank, TNPT Branch, Madurai, A/C No:4383022100002414, IFSC:PUNB0730100
#முன்பதிவு அவசியம்

Look  forward  to  hearing  from  you  (Contact  mobile:  98421  67567,  90030  00250)  and with  regards 

Dr.  J  Jeyavenkatesh,
Chairman,   
27,  Jaihindpuram  I  Street,   
Madurai  625011,  Tamilnadu   
Email:  jeyavenkateshdr@yahoo.com 
Website:  www.herbalsiddha.com